"டாஸ்மாக் கடைக்கு கட்டுப்பாடு விதிக்க முடியுமா?" - வெள்ளையன்

"பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதித்த நீதிமன்றம்..."

Update: 2018-11-06 18:33 GMT
பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு வித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் தெருவுக்கு தெரு உள்ள டாஸ்மாக் கடைகளை ஒரு மணி நேரம் தான் திறக்க வேண்டும் என உத்தரவிட
முடியுமா என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்