18 எம்எல்ஏக்கள் தவறான வழியில் சென்றதால் பதவி இழந்துள்ளனர் -ஆறுகுட்டி
18 எம்எல்ஏக்கள் பதவி இழந்தது வருத்தம் அளித்தாலும், உயர் நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி தெரிவித்துள்ளார்.;
18 எம்எல்ஏக்கள் பதவி இழந்தது வருத்தம் அளித்தாலும், உயர் நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்லீப்பர் செல்கள் யாரும் இல்லை எனவும், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் கூறினார்.