நீங்கள் தேடியது "Arukutty"

நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் : முதலமைச்சர் திறந்து வைக்க கோரிக்கை
10 Dec 2018 5:37 PM IST

நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் : முதலமைச்சர் திறந்து வைக்க கோரிக்கை

மறைந்த விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை, முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.

18 எம்எல்ஏக்கள் தவறான வழியில் சென்றதால் பதவி இழந்துள்ளனர் -ஆறுகுட்டி
25 Oct 2018 2:14 PM IST

18 எம்எல்ஏக்கள் தவறான வழியில் சென்றதால் பதவி இழந்துள்ளனர் -ஆறுகுட்டி

18 எம்எல்ஏக்கள் பதவி இழந்தது வருத்தம் அளித்தாலும், உயர் நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி தெரிவித்துள்ளார்.

தனது பெயரில் போலி கார் பாஸ் வைத்தவரை கையும் களவுமாகப் பிடித்த ஆறுகுட்டி எம்.எல்.ஏ
30 Sept 2018 6:03 PM IST

தனது பெயரில் போலி கார் பாஸ் வைத்தவரை கையும் களவுமாகப் பிடித்த ஆறுகுட்டி எம்.எல்.ஏ

சென்னை விமான நிலையத்தில் தனது பெயரில் காருக்கான போலி சட்டமன்ற உறுப்பினர் பாஸை வைத்திருந்தவருடன் அதிமுக எம்.எல்.ஏ.ஆறுக்குட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.