தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து கவலையில்லை - ஸ்டாலின்

காலியாகவுள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்ளிட்ட 20 தொகுதிகளில், இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;

Update: 2018-10-25 07:58 GMT
காலியாகவுள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்ளிட்ட 20 தொகுதிகளில்,  இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பது திமுகவின் கொள்கை எனவும்  தீர்ப்பு குறித்து திமுக கவலைபட வேண்டிய அவசியமில்லை  திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்