"அரசியலில் பின்னடைவு என எதுவும் இல்லை" - தினகரன்
18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு குறித்து பேசிய டி டி வி தினகரன் அரசியலில் பின்னடைவு என எதுவும் இல்லை அனைத்தும் அனுபவம் என தெரிவித்துள்ளார்.;
18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு குறித்து பேசிய டி டி வி தினகரன் அரசியலில் பின்னடைவு என எதுவும் இல்லை அனைத்தும் அனுபவம் என தெரிவித்துள்ளார்.மேலும் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து 18 பேருடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.