ஜெயலலிதா வெண்கல சிலையை மாற்றும் பணி துவங்கியது

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா வெண்கல சிலை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால் புதிய சிலை செய்யப்பட்டது.

Update: 2018-10-24 05:29 GMT
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா வெண்கல சிலை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால் புதிய  சிலை செய்யப்பட்டது. அந்த சிலை தயாரானதால் பழைய சிலையை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்