ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார் கருணாஸ்
கைது நடவடிக்கையின்போது, ஆதரவு குரல் கொடுத்தவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நன்றி தெரிவித்து வருகிறார்.;
கைது நடவடிக்கையின்போது, ஆதரவு குரல் கொடுத்தவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நன்றி தெரிவித்து வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலினை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்த பின் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.