அறநிலையத்துறை அதிகாரிகளை தரக்குறைவாக பேசிய விவகாரம்: பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா மீது வழக்குப் பதிவு
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தர குறைவாக பேசியதாக பா.ஜ.க தேசிய செயலாளர் ராஜா மீது, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.;
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தர குறைவாக பேசியதாக பா.ஜ.க தேசிய செயலாளர் ராஜா மீது, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 18-ல் இந்து சமய அறநிலையத் துறையினர் கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.