சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்க்கண்ட் அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது....
மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அரியானாவை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது...