நீண்ட கால பயிற்சியாளரை பிரிந்த அல்காரஸ் - அதிர்ச்சி
ஆண்கள் டென்னிஸின் உலகின் நம்பர் ஒன் வீரர் அல்காரஸ் தனது பயிற்சியாளர் (Ferrero) ஃபெரேரோவுடனான 7 ஆண்டு பயணத்தை முடித்து கொள்வதாக அறிவித்துள்ளார்...
ஃபெரேரோ பயிற்சியாளராக இருந்த போது அல்காரஸ் 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், 24 டூர் டைடில்களையும் வென்றுள்ளார்...
அல்காரஸ் தனது நீண்ட நாள் பயிற்சியாளரிடம் இருந்து பிரிந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது...
Next Story
