நீங்கள் தேடியது "Endowment"

வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும் - அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
12 Aug 2019 11:09 AM IST

"வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும்" - அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

புதுச்சேரி அருகே உள்ள அரிக்கமேடு பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜகோபுர பணிகளுக்காக முறைகேடாக நன்கொடை என புகார் : அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
23 July 2019 7:50 AM IST

ராஜகோபுர பணிகளுக்காக முறைகேடாக நன்கொடை என புகார் : அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவொற்றியூர் காலாடிப்பேட்டையில் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் ராஜகோபுர பணிகளுக்காக முறைகேடாக நன்கொடை வசூலித்ததாக எழுந்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறநிலையத்துறை அதிகாரிகளை தரக்குறைவாக பேசிய விவகாரம்: பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா மீது வழக்குப் பதிவு
9 Oct 2018 10:18 AM IST

அறநிலையத்துறை அதிகாரிகளை தரக்குறைவாக பேசிய விவகாரம்: பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா மீது வழக்குப் பதிவு

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தர குறைவாக பேசியதாக பா.ஜ.க தேசிய செயலாளர் ராஜா மீது, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக கோயில் நில ஆக்கிரமிப்பு- அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்
11 Aug 2018 10:46 AM IST

தமிழக கோயில் நில ஆக்கிரமிப்பு- அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்

தமிழக கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஸ்ரீரங்கம் கோயிலின் பட்டு வஸ்திரங்களை தமிழக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சமர்ப்பித்தார்.
17 July 2018 4:29 PM IST