திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறுமா? - அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பதில்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பதில்

Update: 2018-10-06 20:35 GMT
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பதில் அளித்துள்ளார்.  கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சிக்காக எமது தலைமை செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பதில் 


Tags:    

மேலும் செய்திகள்