இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமே வெற்றி பெறும் - தங்க தமிழ்ச்செல்வன்

இடைத்தேர்தல் நடந்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமே வெற்றி பெறும் எனவும் அதிமுக டெபாசிட் இழக்கும் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.;

Update: 2018-09-29 07:09 GMT
இடைத்தேர்தல் நடந்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமே வெற்றி பெறும் எனவும் அதிமுக டெபாசிட் இழக்கும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தலில் எந்த சின்னம் கொடுத்தாலும் ஜெயிப்போம் எனவும் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்