அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது - அமைச்சர் காமராஜ்

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்களத்தில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2018-09-25 03:22 GMT
நிகழ்ச்சியில் பங்கேற்ற உணவுத்துறை அமைச்சர் காமராஜ், செய்தியாளர்களிடம் பேசிய போது, எந்தத் தேர்தலிலிலும் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது என்று தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்