ஹெச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை? - திருமாவளவன் கேள்வி
ஹெச்.ராஜாவை கைது செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுவது என்? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டது குறித்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், ஹெச்.ராஜாவை கைது செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுவது என்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநரை விரைவில் சந்திக்க உள்ளதாக கூறினார்.