தமிழக அரசை எதிர்க்க திணறும் தி.மு.க - தமிழிசை சவுந்தரராஜன்

திமுகவால் மோடி அரசை எதிர்த்து போட்டிபோட முடியாது என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-19 07:22 GMT
தமிழக அரசை எதிர்க்க முடியாத தி.மு.கவால் 22 மாநிலங்களை ஆட்சி செய்யும் மோடி அரசை எதிர்த்து போட்டிபோட முடியாது என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.  இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...
Tags:    

மேலும் செய்திகள்