"ஸ்டாலின் காது அருகே வந்து திமுகவை விமர்சிக்கலாமா?" - பொன்.ராதா கிருஷ்ண‌ன்

விமானத்தில் பா.ஜ.க.வை விமர்சித்த சோபியாவின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-09-04 10:22 GMT
விமானத்தில் பா.ஜ.க.வை விமர்சித்த சோபியாவின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன் வலியுறுத்தியுள்ளார். சோபியா மீது வழக்குப்பதிவு செய்யக் கூடாது என கூறியுள்ள தலைவர்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர், ஸ்டாலின் காதருகே சென்று திமுகவை விமர்சிக்கலாமா எனவும் கேள்வி எழுப்பினார்.  
 
Tags:    

மேலும் செய்திகள்