நீங்கள் தேடியது "Sophia arrested in airport"

சோபியா மீதான வழக்குப்பதிவு : கருத்து கூற மறுத்த ரஜினிகாந்த்
6 Sep 2018 8:17 AM GMT

சோபியா மீதான வழக்குப்பதிவு : கருத்து கூற மறுத்த ரஜினிகாந்த்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிபிஐ சோதனை மற்றும் சோபியா மீதான வழக்கு பதிவு குறித்து கருத்து கூற விரும்பவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சோபியாவின் பிணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம்
4 Sep 2018 11:19 AM GMT

"சோபியாவின் பிணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" - மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம்

சோபியாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

விமர்சிப்பது குற்றமானால் அரசியல்வாதிகளும் குற்றவாளிகளே - கமல்ஹாசன்
4 Sep 2018 10:30 AM GMT

"விமர்சிப்பது குற்றமானால் அரசியல்வாதிகளும் குற்றவாளிகளே" - கமல்ஹாசன்

சோபியா கைது விவகாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் காது அருகே வந்து திமுகவை விமர்சிக்கலாமா? - பொன்.ராதா கிருஷ்ண‌ன்
4 Sep 2018 10:22 AM GMT

"ஸ்டாலின் காது அருகே வந்து திமுகவை விமர்சிக்கலாமா?" - பொன்.ராதா கிருஷ்ண‌ன்

விமானத்தில் பா.ஜ.க.வை விமர்சித்த சோபியாவின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன் வலியுறுத்தியுள்ளார்.

தனது மகள் போன்ற சோபியாவை மிரட்டியது தமிழிசைக்கு தகுதியான செயல் அல்ல - திருமாவளவன்
4 Sep 2018 8:53 AM GMT

"தனது மகள் போன்ற சோபியாவை மிரட்டியது தமிழிசைக்கு தகுதியான செயல் அல்ல" - திருமாவளவன்

தனது மகளைப் போன்ற சோபியாவை மிரட்டியது, தமிழிசைக்கு தகுதியான செயல் அல்ல என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.