அதிமுகவை கைப்பற்ற யாராலும் முடியாது - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்

கட்சியை அழிக்க நினைத்தால் தடுக்கும் முதல் சக்தி நானே - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்

Update: 2018-09-04 05:57 GMT
அதிமுகவை கைப்பற்ற யாராலும் முடியாது என்றும், கட்சியை அழிக்க நினைத்தால் அதனை தடுக்கும் முதல் சக்தியாக நான் இருப்பேன் என்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் குறிப்பிட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்