"கல்லணை போல் அதிமுக உறுதியானது" - ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதிலடி
பதிவு: செப்டம்பர் 03, 2018, 03:39 PM
கரிகால சோழன் கட்டிய கல்லணை போல், அதிமுக  பலமாக இருக்கிறது என தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். காஞ்சிபுரத்தில் பேசிய அவர், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் விலை போகமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.