திமுக-வுடன் இணைந்து செயல்படுவோம் - வைகோ

திமுக-வின் முடிவுக்கு மதிமுக ஆதரவளிக்கும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Update: 2018-09-03 02:23 GMT
திமுக முடிவுகளுக்கு மதிமுக முழுமையான ஆதரவை அளிக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ இவ்வாறு தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்