"தமிழக மக்களுக்கு நல்லது செய்ய பாஜகவுக்கு அங்கீகாரம் கிடைக்கும்" - தமிழிசை

தமிழக மக்களுக்கு நல்லது செய்ய பாஜகவுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-14 06:44 GMT
தமிழகத்தில் பாஜகவுக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும் என்றும், இங்கு மறைந்த இரு தலைவர்களால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் தங்களுக்கு சாதகமாக அமையும் என்றும், அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்