நீங்கள் தேடியது "Total Prohibition"

மதுக்கடைகளை மூட வழி வகை செய்யும் புதிய சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் - ராமதாஸ்
7 Feb 2019 8:58 PM GMT

மதுக்கடைகளை மூட வழி வகை செய்யும் புதிய சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் - ராமதாஸ்

மதுக்கடைகளை மூட வழி வகை செய்யும் புதிய சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மது குடிப்போர் வயது 13 ஆக குறைந்து விட்டது - டாக்டர் அன்புமணி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.
29 Aug 2018 3:35 PM GMT

மது குடிப்போர் வயது 13 ஆக குறைந்து விட்டது - டாக்டர் அன்புமணி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

மது குடிப்போரின் வயது, 13 ஆக குறைந்து விட்டதாக பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி அதிர்ச்சி தகவல்.

தமிழக மக்களுக்கு நல்லது செய்ய பாஜகவுக்கு அங்கீகாரம் கிடைக்கும் - தமிழிசை
14 Aug 2018 6:44 AM GMT

"தமிழக மக்களுக்கு நல்லது செய்ய பாஜகவுக்கு அங்கீகாரம் கிடைக்கும்" - தமிழிசை

தமிழக மக்களுக்கு நல்லது செய்ய பாஜகவுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுக்கடைகளை மோடியால் மட்டுமே மூட முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்
22 July 2018 4:53 PM GMT

மதுக்கடைகளை மோடியால் மட்டுமே மூட முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில், திராவிட கட்சிகளால் மதுக்கடைகளை மூட முடியாது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா உறவை மேம்படுத்த சாதகமான சூழல் - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
8 Jun 2018 12:01 PM GMT

இந்தியா-சீனா உறவை மேம்படுத்த சாதகமான சூழல் - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியா, சீன உறவை மேம்படுத்த, சாதகமான சூழல் நிலவி வருகிறது என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது
3 May 2018 5:21 AM GMT

மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது

மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது; செயல்படுத்தப்படாத சில திட்டங்கள் மே 5-க்குள் முழுமையடையும் - மதுரையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.