ஆர்.கே.நகரில் தினகரன் வென்றது எப்படி? என்ற உண்மையை விரைவில் அறிவிப்பேன் - திவாகரன்

மன்னார்குடியில் கூட, குக்கர் வழங்க டோக்கன் கொடுத்துள்ளனர் - திவாகரன்

Update: 2018-08-06 08:31 GMT
ஆர்கே நகரில் தினகரன் வென்றது எப்படி என்ற உண்மையை விரைவில் வெளியிடப்போவதாக  திவாகரன் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. 

Tags:    

மேலும் செய்திகள்