நீங்கள் தேடியது "RK Nagar Bypoll Victory"

கருணாநிதி வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என்றால் பின்னடைவு ஏற்படும் - திவாகரன்
13 Aug 2018 8:39 AM GMT

"கருணாநிதி வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என்றால் பின்னடைவு ஏற்படும்" - திவாகரன்

கருணாநிதியின் வழிகாட்டுதலையும், சாதனைகளையும் பின்பற்றி வரவில்லை என்றால் தற்போதுள்ள அரசியல் தலைவர்களுக்கு அரசியலில் பின்னடைவு ஏற்படும் என்று அண்ணா திராவிடர் கழகத்தின் தலைவர் திவாகரன் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகரில் தினகரன் வென்றது எப்படி? என்ற உண்மையை  விரைவில் அறிவிப்பேன் - திவாகரன்
6 Aug 2018 8:31 AM GMT

ஆர்.கே.நகரில் தினகரன் வென்றது எப்படி? என்ற உண்மையை விரைவில் அறிவிப்பேன் - திவாகரன்

மன்னார்குடியில் கூட, குக்கர் வழங்க டோக்கன் கொடுத்துள்ளனர் - திவாகரன்