நீங்கள் தேடியது "Thiruparankundram MLA"

இடைதேர்தலை சந்திக்க அதிமுக அரசிற்கு பயம் இல்லை - தளவாய் சுந்தரம்
16 Oct 2018 3:14 AM GMT

"இடைதேர்தலை சந்திக்க அதிமுக அரசிற்கு பயம் இல்லை" - தளவாய் சுந்தரம்

புஷ்கர விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் குறுக்குதுறை சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே தாமிரபரணியில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் புனித நீராடினார்.

ஜெயலலிதாவையே மிரட்டியவர்கள் தினகரன் குடும்பத்தார் - அமைச்சர் உதயகுமார்
10 Oct 2018 12:58 PM GMT

"ஜெயலலிதாவையே மிரட்டியவர்கள் தினகரன் குடும்பத்தார்" - அமைச்சர் உதயகுமார்

"ஜெயலலிதாவையே மிரட்டியவர்கள்,எங்களை விடுவார்களா?"- அமைச்சர் உதயகுமார்

தேவையற்ற முறையில் அரசு ​மீது புகார் கூறிவருகின்றனர் - அமைச்சர் உதயகுமார்
28 Sep 2018 11:17 AM GMT

"தேவையற்ற முறையில் அரசு ​மீது புகார் கூறிவருகின்றனர்" - அமைச்சர் உதயகுமார்

அரசுப் பணிகள் மக்கள் விரும்பும் வகையில் சென்று கொண்டு இருப்பதாகவும், இதனை பொறுக்காமல் எதிர்க்கட்சிகள் அரசு மீது புகார் கூறி வருவதாகவும் அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறுமா..?
27 Sep 2018 3:18 PM GMT

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறுமா..?

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் நடத்தப்படுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

ஓராண்டு அதிமுக ஆட்சி - முன்னாள் அமைச்சர் கருத்து
18 Sep 2018 3:13 AM GMT

"ஓராண்டு அதிமுக ஆட்சி - முன்னாள் அமைச்சர் கருத்து"

ஓராண்டு அதிமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் தாங்கள் வென்றால் அ.தி.மு.க-வை ஒப்படைக்க தயாரா? - தங்க தமிழ்ச்செல்வன் சவால்
15 Sep 2018 10:52 AM GMT

இடைத்தேர்தலில் தாங்கள் வென்றால் அ.தி.மு.க-வை ஒப்படைக்க தயாரா? - தங்க தமிழ்ச்செல்வன் சவால்

இடைத்தேர்தலில் தாங்கள் வென்றால், அ.தி.மு.க-வை ஒப்படைக்க தயாரா என்று, தங்க தமிழ்ச் செல்வன் சவால் விடுத்துள்ளார்.

சசிகலா உடல் நலத்துடன் நன்றாக உள்ளார் - புகழேந்தி தகவல்
31 Aug 2018 3:48 PM GMT

"சசிகலா உடல் நலத்துடன் நன்றாக உள்ளார்" - புகழேந்தி தகவல்

பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா பூரண உடல் நலத்துடன் உள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அமமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் - தினகரன்
14 Aug 2018 12:52 PM GMT

அமமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் - தினகரன்

விரைவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆட்சி அமையும் என தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் தினகரன் வென்றது எப்படி? என்ற உண்மையை  விரைவில் அறிவிப்பேன் - திவாகரன்
6 Aug 2018 8:31 AM GMT

ஆர்.கே.நகரில் தினகரன் வென்றது எப்படி? என்ற உண்மையை விரைவில் அறிவிப்பேன் - திவாகரன்

மன்னார்குடியில் கூட, குக்கர் வழங்க டோக்கன் கொடுத்துள்ளனர் - திவாகரன்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் - தினகரன் சவால்
6 Aug 2018 6:22 AM GMT

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் - தினகரன் சவால்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் : அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வெற்றி பெறுவார் என தினகரன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் - 2வது இடைத்தேர்தல்
4 Aug 2018 6:14 AM GMT

திருப்பரங்குன்றம் - 2வது இடைத்தேர்தல்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் மரணம் அடைந்ததை தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குள் 2வது இடைத்தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது, மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் தொகுதி.

(03.08.2018) ஆயுத எழுத்து : திருப்பம் தருமா திருப்பரங்குன்றம் தேர்தல் ?
3 Aug 2018 4:06 PM GMT

(03.08.2018) ஆயுத எழுத்து : திருப்பம் தருமா திருப்பரங்குன்றம் தேர்தல் ?

(03.08.2018) ஆயுத எழுத்து : திருப்பம் தருமா திருப்பரங்குன்றம் தேர்தல் ? ,சிறப்பு விருந்தினராக - திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்//புகழேந்தி, தினகரன் ஆதரவாளர்//நாராயணன், பா.ஜ.க