"ஜெயலலிதாவையே மிரட்டியவர்கள் தினகரன் குடும்பத்தார்" - அமைச்சர் உதயகுமார்

"ஜெயலலிதாவையே மிரட்டியவர்கள்,எங்களை விடுவார்களா?"- அமைச்சர் உதயகுமார்
ஜெயலலிதாவையே மிரட்டியவர்கள் தினகரன் குடும்பத்தார் - அமைச்சர் உதயகுமார்
x
மதுரை திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் அதிமுக ஊழியர்  கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்  உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவையே மிரட்டிய தினகரன், எங்களை எல்லாம் விடுவாரா? என கூறினார்.  


Next Story

மேலும் செய்திகள்