பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
662 viewsதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
3933 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3317 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6032 viewsபுதுக்கோட்டை மாவட்டம் மங்களாபுரம் கருப்பர் கோவில் மாசித்திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி களை கட்டியது.
32 viewsமாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கிய இருளர் பழங்குடி மக்கள், ஒரே நாளில், 50 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
26 viewsகடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் மதிவாணனுடன் சண்டை போட்ட அவரது மனைவி சிவசங்கரி, தனது மகன்கள் பாவேஷ் கண்ணா, ரத்தீஷ் கண்ணா இருவரும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
87 viewsதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி என்ற கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 22 வயது மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பொம்மரெட்டி என்ற 84 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
152 viewsசென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009 ம் ஆண்டு வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, சேலத்தில் வழக்கறிஞர்கள் கருப்பு தினம் அனுசரித்தனர்.
35 viewsநடிகைகளில் யார் யார் என்ன படித்திருக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
467 views