திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் - தினகரன் சவால்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் : அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வெற்றி பெறுவார் என தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் - தினகரன் சவால்
x
திருப்பரங்குன்றம் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வெற்றி பெறுவார் என, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்