"ஓராண்டு அதிமுக ஆட்சி - முன்னாள் அமைச்சர் கருத்து"

ஓராண்டு அதிமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.
ஓராண்டு அதிமுக ஆட்சி - முன்னாள் அமைச்சர் கருத்து
x
ஓராண்டு அதிமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தாமோதரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்த அவர், செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்