திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார், விரைவில் வீடு திரும்புவார் - சரத்குமார்
காவேரி மருத்துவமனைக்கு சென்ற சரத்குமார், திமுக தலைவரின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார்;
காவேரி மருத்துவமனைக்கு சென்ற சரத்குமார், திமுக தலைவரின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், கருணாநிதி நலமுடன் உள்ளார் விரைவில் வீடு திரும்புவார் என தெரிவித்தார்.