"மோடி தலைமையிலான அரசு பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளது"

பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச். ராஜா விளக்கம்

Update: 2018-06-26 15:20 GMT
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு , பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 


Tags:    

மேலும் செய்திகள்