"முதலமைச்சர் பதவிக்காகவே ஸ்டாலின் ஸ்ரீரங்கம் சென்றார்" - அமைச்சர் செல்லூர் ராஜூ
பதிவு: ஜூன் 24, 2018, 05:42 PM
மதுரையில் நடைபெற்ற அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் ஸ்ரீரங்கம் சென்றதாகவும், அவரது எண்ணம் நிறைவேறாது என்றும்  கூறினார்..