நீங்கள் தேடியது "MK Stalin visits Srirangam"

ஸ்டாலினின் நடிப்பு, மக்களிடம் ஒருபோதும் எடுபடாது - அமைச்சர் மணிகண்டன்
25 Jun 2018 4:29 AM GMT

ஸ்டாலினின் நடிப்பு, மக்களிடம் ஒருபோதும் எடுபடாது - அமைச்சர் மணிகண்டன்

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினின் நடிப்பு, மக்களிடம் ஒருபோதும் எடுபடாது என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் -  வி.பி. துரைசாமி
24 Jun 2018 2:06 PM GMT

"பொன்.ராதாகிருஷ்ணன் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்" - வி.பி. துரைசாமி

ஸ்டாலினை மன்னிப்பு கேட்க சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு கண்டனம் - வி.பி. துரைசாமி

முதலமைச்சர் பதவிக்காகவே ஸ்டாலின் ஸ்ரீரங்கம் சென்றார் - அமைச்சர் செல்லூர் ராஜூ
24 Jun 2018 12:12 PM GMT

"முதலமைச்சர் பதவிக்காகவே ஸ்டாலின் ஸ்ரீரங்கம் சென்றார்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

"ஸ்டாலின் கனவு பலிக்காது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

ரங்கநாயகி பிரசாதத்தை ஸ்டாலின் அழித்துள்ளார் - பொன்.ராதா கிருஷ்ணன்
24 Jun 2018 9:21 AM GMT

"ரங்கநாயகி பிரசாதத்தை ஸ்டாலின் அழித்துள்ளார்" - பொன்.ராதா கிருஷ்ணன்

ஸ்ரீரங்கம் கோவிலில் நெற்றியில் பூசப்பட்ட பிரசாதத்தை தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அழித்ததற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு, ரங்கநாதர் கோயில் சார்பில் மரியாதை - செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்
23 Jun 2018 8:00 AM GMT

"ஸ்டாலினுக்கு, ரங்கநாதர் கோயில் சார்பில் மரியாதை" - செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்

"ஸ்டாலினுக்கு, ரங்கநாதர் கோயில் சார்பில் மரியாதை" - அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்

ஸ்ரீரங்கம் சென்ற ஸ்டாலினுக்கு பட்டு வஸ்திர மரியாதை
22 Jun 2018 9:28 AM GMT

ஸ்ரீரங்கம் சென்ற ஸ்டாலினுக்கு பட்டு வஸ்திர மரியாதை

ஸ்ரீரங்கம் சென்ற தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, ரங்கநாதர் கோயில் எதிரில் பட்டு வஸ்திர மரியாதை அளிக்கப்பட்டது.