ஸ்டாலினின் நடிப்பு, மக்களிடம் ஒருபோதும் எடுபடாது - அமைச்சர் மணிகண்டன்

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினின் நடிப்பு, மக்களிடம் ஒருபோதும் எடுபடாது என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.
ஸ்டாலினின் நடிப்பு, மக்களிடம் ஒருபோதும் எடுபடாது - அமைச்சர் மணிகண்டன்
x
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினின் நடிப்பு, மக்களிடம் ஒருபோதும் எடுபடாது என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார். ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோவில் சென்றதை விமர்சித்த அவர், திமுக கடவுள் மறுப்பு கொள்கையை கைவிட்டு விட்டதா என கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்