"பொன்.ராதாகிருஷ்ணன் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்" - வி.பி. துரைசாமி

ஸ்டாலினை மன்னிப்பு கேட்க சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு கண்டனம் - வி.பி. துரைசாமி
பொன்.ராதாகிருஷ்ணன் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் -  வி.பி. துரைசாமி
x
திமுக செயல் தலைவர் ஸ்டாலினை மன்னிப்பு கேட்க சொல்லும், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ண், நீட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக துணை பொது செயலாளர் வி.பி. துரைசாமி கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்