நீங்கள் தேடியது "Karnataka Election Results"

எதிர் வரும் பிரச்சனைகளை சுலபமாக தீர்ப்போம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
8 July 2019 10:47 AM GMT

எதிர் வரும் பிரச்சனைகளை சுலபமாக தீர்ப்போம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி

எதிர் வரும் பிரச்சனைகளை சுலபமாக தீர்ப்போம் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும் - ஹெச்.ராஜா
1 July 2018 1:23 PM GMT

தி.மு.க.வை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும் - ஹெச்.ராஜா

தி.மு.க.வை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும் - ஹெச்.ராஜா, பா.ஜ.க. தேசிய செயலாளர்

கர்நாடக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது என்ற சித்தராமையாவின் கருத்தால் சர்ச்சை
28 Jun 2018 2:41 AM GMT

கர்நாடக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது என்ற சித்தராமையாவின் கருத்தால் சர்ச்சை

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சர் பதவிக்காகவே ஸ்டாலின் ஸ்ரீரங்கம் சென்றார் - அமைச்சர் செல்லூர் ராஜூ
24 Jun 2018 12:12 PM GMT

"முதலமைச்சர் பதவிக்காகவே ஸ்டாலின் ஸ்ரீரங்கம் சென்றார்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

"ஸ்டாலின் கனவு பலிக்காது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

ஸ்ரீரங்கம் சென்ற ஸ்டாலினுக்கு பட்டு வஸ்திர மரியாதை
22 Jun 2018 9:28 AM GMT

ஸ்ரீரங்கம் சென்ற ஸ்டாலினுக்கு பட்டு வஸ்திர மரியாதை

ஸ்ரீரங்கம் சென்ற தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, ரங்கநாதர் கோயில் எதிரில் பட்டு வஸ்திர மரியாதை அளிக்கப்பட்டது.

முதலமைச்சரான பிறகு தமிழக மக்கள் குறித்து கவலையில்லை - கர்நாடகா முதலமைச்சர் குறித்து ஸ்டாலின் விமர்சனம்
22 Jun 2018 5:51 AM GMT

"முதலமைச்சரான பிறகு தமிழக மக்கள் குறித்து கவலையில்லை" - கர்நாடகா முதலமைச்சர் குறித்து ஸ்டாலின் விமர்சனம்

முதலமைச்சராக ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் இறை அருள் தேவைப்படும் குமாரசாமிக்கு, தமிழக மக்கள் குறித்து கவலையில்லை - ஸ்டாலின்

குமாரசாமியை ஆதரிப்பவர்கள் தமிழக விரோதிகள் - ஹெச்.ராஜா
22 May 2018 5:09 AM GMT

"குமாரசாமியை ஆதரிப்பவர்கள் தமிழக விரோதிகள்" - ஹெச்.ராஜா

மத்திய அரசின் வரைவு தீர்மானம்."எடியூரப்பா ஆட்சியில் தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" - ஹெச்.ராஜா

காவிரி விவகாரம் : அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதம் - முதலமைச்சருக்கு துரைமுருகன் கோரிக்கை
17 May 2018 1:06 PM GMT

காவிரி விவகாரம் : "அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதம்" - முதலமைச்சருக்கு துரைமுருகன் கோரிக்கை

காவிரி விவகாரம் : "அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதம்" - முதலமைச்சருக்கு துரைமுருகன் கோரிக்கை