"குமாரசாமியை ஆதரிப்பவர்கள் தமிழக விரோதிகள்" - ஹெச்.ராஜா

மத்திய அரசின் வரைவு தீர்மானம்."எடியூரப்பா ஆட்சியில் தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" - ஹெச்.ராஜா
குமாரசாமியை ஆதரிப்பவர்கள் தமிழக விரோதிகள் - ஹெச்.ராஜா
x
கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா இருந்த போது தான் மத்திய அரசு தாக்கல் செய்த  காவிரி வரைவு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்