தி.மு.க.வை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும் - ஹெச்.ராஜா

தி.மு.க.வை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும் - ஹெச்.ராஜா, பா.ஜ.க. தேசிய செயலாளர்
தி.மு.க.வை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும் - ஹெச்.ராஜா
x
தமிழகத்தில் சிலைகள் மட்டுமல்ல, 2 ஆயிரம் கோயில்கள் மாயமாகி உள்ளதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.  நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , மானமுள்ள இந்துக்கள் தி.மு.க.வை விட்டு ​வெளியேற வேண்டும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்