இரட்டை இலைக்கு இனி எதிர்காலம் கிடையாது - தங்க தமிழ்செல்வன்

தமிழகத்தில் அதிமுகவுக்கும், இரட்டை இலைக்கும் மவுசு குறைந்துவிட்டதாக தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-23 03:55 GMT
"இரட்டை இலைக்கு இனி எதிர்காலம் கிடையாது"

தமிழகத்தில் அதிமுகவுக்கும், இரட்டை இலைக்கும் மவுசு குறைந்துவிட்டதாகவும், அ.ம.மு.க.வுக்கு ஆதரவு பெருகி உள்ளதாகவும் தந்தி டி.வி.யின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் எமது தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் பதிலளித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்