காவிரி விவகாரத்தில் எத்தகைய வழக்குகளையும் சந்திக்க தயார் - ஸ்டாலின்

தி.மு.க தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் நிறைவு

Update: 2018-04-06 07:53 GMT
காவிரி உரிமை மீட்பு பயணம், டெல்டா பகுதியில் நடத்திட 2 குழுக்களாக பிரிந்து செயல்படுத்துவோம்-திமுக செயல் தலைவர் ஸ்டாலின். நாளை முக்கொம்பில் இருந்து முதல் குழு பயணம்; 9-ம் தேதி அரியலூரில் இருந்து 2-வது குழு பயணம்-ஸ்டாலின்.
Tags:    

மேலும் செய்திகள்