சிறு சேமிப்பு திட்டம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

அரசின் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு பழைய வட்டி விகிதமே தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது...

Update: 2022-07-01 06:10 GMT

சிறு சேமிப்பு திட்டம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

அரசின் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு பழைய வட்டி விகிதமே தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.அதன்படி அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி 4.0% ஆகவும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி 7.4% ஆகவும் தொடர்கிறது.பொது வைப்பு நிதி திட்டத்துக்கான வட்டி 7.1% ஆகவும், தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்துக்கான வட்டி 6.8% ஆகவும் தொடர்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்