#BREAKING | நாட்டையே உலுக்கிய சிறுமி படுகொலை... - குற்றப்பத்திரிகை தாக்கல்

Update: 2024-05-02 13:04 GMT

நாட்டையே உலுக்கிய சிறுமி படுகொலை... - குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு

புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த முத்தியால்பேட்டை போலீசார்

Tags:    

மேலும் செய்திகள்