பெரும் படையோடு வேட்புமனு தாக்கல் செய்தார், நடிகர் பவன் கல்யாண் - "இது Reel இல்ல Real"

Update: 2024-04-23 12:45 GMT
  • ஆந்திர சட்டப்பேரவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தார், நடிகர் பவன் கல்யாண்
  • ஏராளமான தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண்
  • காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பித்தாபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக போட்டி
  • பவன் கல்யாணுடன் தெலுங்கு தேசம், பா.ஜ.க கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் சென்றனர்
  • வேட்புமனு தாக்கலை தொடர்ந்து இன்று மாலை பித்தாபுரத்தில் பிரமாண்ட பிரச்சார கூட்டம்
Tags:    

மேலும் செய்திகள்