#BREAKING|| காவிரி - அவசர அவசரமாக கர்நாடகா எடுத்த முடிவு

Update: 2023-09-20 08:16 GMT

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு

"தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்ததை உடனடியாக தடை விதிக்க வேண்டும்"

டெல்லியில் நடந்த கர்நாடகாவின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு

கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்