நீங்கள் தேடியது "Kaveri"
27 May 2023 11:51 AM GMT
காவரி ஆற்றில் சடலமாக கிடந்த முன்னாள் BSNL ஊழியர்
25 April 2023 10:53 AM GMT
தொடங்கியது ஆபரேஷன் காவேரி... இந்திய கப்பலில் ஏறும் சூடான் இந்தியர்கள்
11 April 2023 9:37 AM GMT
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20வது கூட்டம் - தமிழ்நாடு பங்கேற்பு
18 Jan 2023 5:12 AM GMT
காணும் பொங்கல் கொண்டாட்டம்.. குடும்பம் குடும்பமாக சுற்றுலா தளங்களில் குவிந்த மக்கள்
13 Sep 2020 10:31 AM GMT
தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் - 3வது நாளாக தேடும் பணி தீவிரம்
கிருஷ்ணகிரி மோகன்ராம் காலனியை யாசீர், தனது சகோதரிகள் உட்பட மூன்று பேருடன் கும்மனூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் நேற்று முன் தினம் குளிக்க சென்றுள்ளார்.
9 Aug 2020 6:32 AM GMT
ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமான நிரம்பி வருகின்றன.
9 Jan 2020 6:35 AM GMT
சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம் - நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை
காவிரி டெல்டா கடைமடை பகுதியில் சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
26 March 2019 11:38 AM GMT
காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவேன் - திருச்சி தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன்
புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரிக்கும் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.
24 Jan 2019 11:08 PM GMT
"மேகதாது அணை வந்தால் தமிழகம் பாழாகிவிடும்" - அதிமுக எம்.பி. தம்பிதுரை
"திட்ட அறிக்கையை தயாரிக்க அனுமதி வழங்கியது ஏன்?"
22 Jan 2019 7:20 PM GMT
மேகதாது - முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை
மேகதாது அணைக்கு உடனடியாக தடை பெறுமாறு தமிழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
22 Jan 2019 5:29 PM GMT
"மேகதாது விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தாருங்கள்"
உச்சநீதிமன்றத்தில் தடை பெறவும் ஸ்டாலின் வலியுறுத்தல்