மேட்டூர் அணையிலிருந்து கொந்தளிக்கும் நீர்..காவேரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை இந்த ஆண்டில் 2வது முறையாக நேற்று இரவு(05.06.2025) எட்டியது நேற்று இரவு முதல் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 40000 கன அடியாக இருந்து நிலையில் இன்று காலை 10 மணி முதல் 50000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தகவல் இன்று காலை 10.00 மணி நிலவரப்படி
மேட்டூர் அணையின்
நீர்மட்டம்:120.00 அடி
நீர் இருப்பு :93.47
டிஎம்சி
நீர்வரத்து :40500 கன அடி
நீர் வெளியேற்றம்: 50000 கன அடி
Next Story