பாலிவுட் நடிகை கஜோல் 48வது பிறந்த நாள் இன்று

Update: 2023-08-05 07:33 GMT

பிரபல பாலிவுட் நடிகை கஜோல் இன்று தனது 48வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்... 1992ல் வெளிவந்த Bekhudi தான் கஜோலின் முதல் திரைப்படம். தொடர்ந்து ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்த கஜோலுக்கு தமிழில் அறிமுகம் கொடுத்தது "மின்சார கனவு" திரைப்படம் . மீண்டும் வேலையில்லா பட்டதாரி 2 வழியாக தமிழுக்கு ரீ எண்ட்ரி கொடுத்த கஜோலுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்