ரூ.5,785 கோடியாம்.. முக்கிய வேட்பாளரின் சொத்து மதிப்பு.. மிரண்ட இந்தியா

Update: 2024-04-23 07:13 GMT

ஆந்திர மாநிலம் குண்டூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் சந்திரசேகரின் சொத்து மதிப்பு 5 ஆயிரத்து 785 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுவில் தனது பெயரிலும், மனைவி, குழந்தைகள் பெயரிலும் உள்ள அசையும் அசையா சொத்து விவரங்களை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, தனது பெயரில் 2 ஆயிரத்து 448 கோடியே 72 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதாக கூறியுள்ளார். தனது மனைவி பெயரில் 2 ஆயிரத்து 343 கோடியே 78 லட்சம் ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகவும், குழந்தைகள் பெயரில் ஆயிரம் கோடி ரூபாய் வரை சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்