உளவுத்துறை அலுவலகத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய மர்ம பொருள்...!! - பரபரப்பு சம்பவம்
மொஹாலியில் உள்ள பஞ்சாப் காவல்துறையின் உளவுத்துறை அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
மொஹாலியில் உள்ள பஞ்சாப் காவல்துறையின் உளவுத்துறை அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டு வீசப்பட்டதில், அலுவலகத்தின் ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்தன. இந்த வெடிகுண்டு சம்பவம் குறித்து பஞ்சாப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.